வாடிக்கையாளர் கருத்துகள்
20 years, 5,000+ events — here's what our customers say.
எங்கள் மகள் திருமணத்திற்கு அற்புதமான சுவை. 800 விருந்தினர்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
The banana leaf sadhya was perfect — every dish authentic. On-site cooking made all the difference.
1500 பேருக்கு அன்னதானம் அற்புதமாக இருந்தது. நேரம் தவறாமல் சேவை.
Professional team, elegant setup, delicious food. Our office loved every dish.
அம்மாவின் 60வது பிறந்தநாள் விருந்து மறக்க முடியாதது. நன்றி!
Live dosa counter was a huge hit. Guests are still talking about the biryani!